1.உதிக்கும் சூரியன்
சோம்பல் முறிக்கும்
ஆட்டுக் கிடா …!
2. பள்ளி வளாகம்
கூடு கட்ட இடம் தேடியலையும்
பறவை …!!
3.நெருங்கும் தேர்தல்
பறக்கிறது
பண கட்டுகள் ..!!
4.தேர்தல் பிரச்சாரம்
நடைப்பெறுகிறது
விதி மீறல்கள் ..!
5.கூட்டை திறந்ததும்
வசப்பட்டது
பறவைகளுக்கு வானம்..!
எழுதியவர்
ச. இராஜ்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.