1
ஒற்றை காற்றாடியை
சுழற்றிக் காட்டியது
பெருங்காற்று
2
தேசியக்கொடி ஏற்றியவுடன்
எங்கும் ஒலிக்கிறது
தேசியக்கீதம்
3
தனிமை நோயினை
தீர்த்து வைக்கிறது
தொலைக்காட்சி
4
அடைக்கப்பட்ட கூண்டில்
பறக்க முயல்கிறது
கிளி
5
வேண்டிய தெய்வம்
வரமாய் தந்தது
சிதறு தேங்காய்
எழுதியவர்
ச. சத்தியபானு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

