ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்
பளபளவென
மினுங்கியது
வெயிலில் கடல்
****
மினுங்கியது
வெயிலில் கடல்
****
இலைகளுக்கு இடையில்
ஒளிந்திருந்தது
முதலில் பூத்த பூ
****அம்மாவின் சேலைக்குள்
மழலை
மேகங்களுக்குள் நிலவு
****சிறகுகளுக்குள்
ஒளித்து வைத்துக் கொண்டது
பறவை வானத்தை
ஒளிந்திருந்தது
முதலில் பூத்த பூ
****அம்மாவின் சேலைக்குள்
மழலை
மேகங்களுக்குள் நிலவு
****சிறகுகளுக்குள்
ஒளித்து வைத்துக் கொண்டது
பறவை வானத்தை
****
பூஜையறையில்
நாடாவாக நெளிகிறது
அம்மா ஏற்றிய ஊதுபத்தி
எழுதியவர்
சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.