ஆரோக்கிய ஹைக்கூ கவிதைகள்
1.
இளைத்தவனுக்கு எள்ளு
கொழுத்தவனுக்கு கொள்ளு
தேர்வு செய்து உட்கொள்ளு.
2.
சுவையான நொறுக்குத் தீனி
தேங்கா மாங்க பட்டாணி
கடைசியிலே வெல்லம் சீனி.
3.
உளுந்து, கொள்ளு
தினமும் உட்கொள்
உடலைப் பேணி வலிமை கொள்.
4.
கொண்டைக் கடலை
வேர்க்கடலை
என்றும் காக்கும் நம் உடலை.
5.
இட்லி பூரி தோசை
சாம்பார் சட்னி குருமா
தினம் தின்ன ஆசை.
6.
பானி பூரி மாசாலா
தின்னக் கேட்டாள் மாலா
வாங்கிக் கொடுத்தான் பாலா.
எழுதியவர் :
ந க துறைவன்
வேலூர் – 632 009.
வேலூர் – 632 009.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.