ஹெர்மன் ஹஸ்ஸி
ஜெர்மன் எழுத்தாளர்.
நோபல் பரிசு பெற்றவர்.
தலைப்பு – -die gedichte- Hesse poems 1970).
கொசுக்௯ட்டம்
*******************
மின்னுகின்ற தூசுபடலத்தில்
பேராசையுடன் ஒரு ௯ட்டம் முன்னேறுகிறது
நடுங்குகின்ற வட்டங்களாக.
ஆடம்பரமாக ஒரு பெருங்௯ட்டம் போகிறது
சிறிதுநேரத்தில் காணாமல் மறைகிறது.
அவைகள் மயக்கமும், வெறியையும் சுழற்றி அடிக்கிறது.
மகிழ்ச்சியில் குதிக்கிறது மரணத்தை எதிர்த்து
ராஐ்யம் முடிவில் அழிந்து போனது
தங்கத்தை போன்ற வலிமையான ௯ட்டம் சிதறியது.
இரவு புராணத்தில் ஒரு தடையமும் இன்றி நிகழும்
கொடூர நடனத்தை ஒருபோதும் அறிந்ததில்லை…
A SWAM OF GNATS
**********************
Many thousand glittering motes
Crowd forward greedily together
In trembling circles.
Extravagantly carousing away
For a whole hour rapidly vanishing,
They rave, delirious, a shrill whir,
Shivering with joy against death.
While kingdoms, sunk into ruin,
Whose thrones, heavy with gold, instantly scattered
Into night and legend, without leaving a trace,
Have never known so fierce a dancing.
மொழிபெயர்ப்பு -பேராசிரியர் மு விஜயகுமார்
[email protected]
………………………………………………………………………………………………..
ஹெர்மன் ஹஸ்ஸி
ஜெர்மன் எழுத்தாளர்.
நோபல் பரிசு பெற்றவர்.
தலைப்பு -die gedichte- Hesse poems 1970).
பயணம்
***********
வருத்தபடாதே இரவு மிக அருகில்
நாம் குளிர்ந்த நிலவின் இரகசிய சிரிப்பைக் காண்போம்.
மங்கலான கிராமங்களுக்கு இடையே கைகோர்த்து ஓய்வெடுப்போம்.
வருத்தப்படாதே காலம் விரைவில் கனியும்
நாம் ஓய்வு எடுப்போம் நம் சிறிய சிலுவை பிரகாசமான பாதை பக்கமாக நிற்கிறது
புயலே? பனியோ? வந்துபோ..
ON A JOURNEYJ
******************
Don’t be downcast, soon the night will come,
When we can see the cool moon laughing in secret
Over the faint countryside,
And we rest, hand in hand.
Don’t be downcast, the time will soon come
When we can have rest. Our small crosses will stand
On the bright edge of the road together,
And rain fall, and snow fall,
And the winds come and go.
மொழிபெயர்ப்பு -பேராசிரியர் மு விஜயகுமார்
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக அழகான மொழிபெயர்ப்பு கவிதை சிறப்பாக இருக்கிறது ஆசிரியரும் மொழிபெயர்ப்பு ஆசிரியரும் சிரத்தையுடன் கவிதை நயம் மிளிரும் படியாக கவிதையை உருவாக்கியுள்ளனர் பட்டு மொழிக்கு அப்பாற்பட்டு கவிதை மனதை தொடுகிறது சிறப்பான மொழிபெயர்ப்பை தந்த பேராசிரியருக்கு நன்றி