1
செம்பருத்திப் பூவில்
கருவண்டு
யார் நிறம் மாறப்போகிறார்களோ முதலில்
2
கவியும் இருள்
உலகம் மறைகிறது
இனி நட்சத்திரங்களை பார்க்கலாம்
3
முன்பனி விழ ஆரம்பித்து விட்டது.
இந்த செம்பருத்திப் பூக்களுக்கு
எதை போர்த்தி விட்டுச் செல்வேன்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

