(1) தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான்
வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது , தாகமாக இல்லாமல் இருக்கிறது
ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான்
அதிகரித்துக் கொண்டு உடல் , வயது குறைந்து கொண்டு,
சித்திரம் உருவாகிக் கொண்டு, கோடு அழிந்து கொண்டு,
வந்து கொண்டு சமீபம் இலட்சிய வழிப்போக்கன்,
வழி ஆனால் தூர தூரம் விலகிக் கொண்டு ,
ஆகையால் சாந்தி முகூர்த்தத்திற்காக
கண்களில் கண்ணீர் இல்லை, சிரிப்பு இல்லை.
வாழ்க்கை திருப்தியோ தாகமோ அல்ல
ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான்.
பாடிக் கொண்டு சித்தார் , தந்திகள் அழுது கொண்டு,
விழிக்கிறது தூக்கம், உலகம் தூங்கிக் கொண்டு,
சூரியன் குடித்துக் கொண்டு கடலின் வயது,
மேலும் சந்திரன் துளித் துளியாக ஆகிக் கொண்டு,
ஆகையால் எப்போதும் சிரித்துக் கொண்டு மரணம்,
ஆகையால் எப்போதும் பிறப்பு உதாசீனமாக இருக்கிறது.
வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது இல்லை தாகம் இல்லாமல் இருக்கிறது
ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான்
துளி மடியில் தணலாக இருக்கிறது
உதடுகளின் மேல் தணலின் பனியாக இருக்கிறது,
தூசிக்குள் மறைக்கப்பட்ட குங்குமப்பூ
மற்றும் மலர் தூசிக்கு சிங்காரம் இருக்கிறது,
ஆகையால் அழிவு இங்கே படைப்பு
ஆகையால்படைப்பு இங்கே அழிவு.
வாழ்க்கை திருப்தியாக இல்லாமல் இருக்கிறது தாகம் இல்லாமல் இருக்கிறது
ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் தொலைவில் இல்லை அல்லது அருகில் இல்லை.
வீணான இரவு கனவு இல்லாமல் இருக்கிறது
விடியற்காலை சமீபத்தில், அந்த கனவு உடைந்திருக்கவில்லை
மரணமோ எப்போதும் நவீன வாழ்க்கை,
எதிரிடையாக சரீரம் சடலம் மறைவில்லாததாக இருக்கிறது
ஆகையால் ஆகாயத்தின் மேல் நிலம் இருக்கிறது
ஆகையால் நிலத்தின் மேல் ஆகாயம் இருக்கிறது
வாழ்க்கை திருப்தி இல்லாமல் இருக்கிறது தாகம் இல்லாமல் இருக்கிறது
ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான்.
தீபம் இருளில் இருந்து வெளி வந்து கொண்டு
ஏனெனில் இருட்டில்லாமல் பிரியம் எரிந்து கொண்டு
வாழ்ந்து கொண்டு அன்பு மரணம்
வாழ்ந்து கொண்டு
ஏனெனில் மனிதன் தேகமற்று உருண்டு கொண்டு
ஆகையால் எப்போதும் தோல்வித் தூசி
எனவே எப்போதும் வெல்ல முடியாத தூசி இருக்கிறது
ஆகையால் எப்போதும் வெற்றி மூச்சு இருக்கிறது.
வாழ்க்கை திருப்தி இல்லாமல் இருக்கிறது தாகமோ இல்லாமல் இருக்கிறது
ஏனெனில் தலைவன் தொலைவில் இருக்கிறான் இல்லை அருகில் இருக்கிறான்.
(2) நான் வலியின் இளவரசன்
நான் வலியின் இளவரசன், நீ நகரத்தின் இளவரசி
நம்மில் அன்பு இருந்தாலும், சந்திப்பு எங்கே இருக்கும் என்று சொல்லுங்கள்?
மகிழ்ச்சியைப் பற்றி எனக்குத் தெரியாத மைல்கள்
நான் அந்த முற்றத்தின் செல்லம்,
நீ அந்த வீட்டின் மொட்டு அங்கே நிதம்
உதடுகள் செய்யும் பாடல்களின் அழைப்பு,
எனது வயது கறுப்பு அமாவாசை மற்றும் உனது பெளர்ணமி வெண்மை
கிடைத்தும் போனது குவியல் நீயோ சொல் பற்றுதல் எங்கே ஏற்படும்?
நான் வலியின்….
எனது குர்தா தைக்கப்பட்டது துக்கங்களால்
கெட்ட பெயர் காரியம் வெளியானது
நீ அந்த முந்தானை மூடினாய் அதன்மேல்
ஆகாயம் எல்லா நட்சத்திரங்களை வேரூன்றியது
நான் தண்ணீர் தான் தண்ணீர் மட்டும் நீ மது தான் மது மட்டும்
அழிந்தும் போனது வேறுபாடு உடலினதோ மனதின் ஹோமம் எங்கே ஏற்படும்?
நான் வலியின்….
நான் பிறப்பு ஆகையால் சிறிதென்று
வயது கண்ணீராக அதிகரிக்கிறது
நீ வந்தாய் இதற்கு மட்டும் மருதாணி என்று
தினமும் புதிய வளையல்களை அணிந்தாய்
நீ உதயம், நான் மறைவு நீ இன்பம் நான் துக்கம்
இணைக்கவும் பட்டது உடல் நீயோ ஆனந்தம் _ தரையிறக்கம் எங்கே ஏற்படும்?
நான் வலியின்….
இவ்வளவு கொடையாளியாக இல்லை நேரமது
ஒவ்வொரு பூந்தொட்டியில் பூக்களை மலர வையுங்கள்
இவ்வளவு மேன்மையான மனோ நிலையுள்ளதாக இல்லை வாழ்க்கை
ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் அனுப்புங்கள்,
சந்திப்பது என்னை எளிதாக இல்லாமல் இருக்கிறது , இன்னும் நான் நினைத்தபடி இருக்கிறேன்
எப்போது மனிதன் நேசிக்காதபோது, உலகம் எங்கே இருக்கும்?
நான் வலியின்….
ஹிந்தியில் : கோபால்தாஸ் ” நீரஜ் “
தமிழில் : வசந்த தீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.