இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்

  ஒவ்வொரு வாரமும் ஒவ்வோர் அனுபவம். பத்தாவது கட்டுரை வாசிப்புக்குப் பிறகு அன்பர்கள் பலர் பகிர்ந்து கொண்ட செய்திகளும், பாடல்களும் இசை வாழ்க்கையின்  வெவ்வேறு வெளியீடுகள். கம்பன் நினைவுக்கு வருகிறான்: ‘குகனொடும் ஐவரானோம் முன்பு, பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் புகல் அரும் கானம் தந்த புதல்வராற் பொலிந்தான் உந்தை‘.  இத்தனை பேரையும் இன்னும் எத்தனையோ பேரது இசை அனுபவங்களையும் சேர்த்து சுவைத்தபடி வளர்கிறது இந்தத் தொடர். … Continue reading இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்