இது யாருடைய வகுப்பறை | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.150

ithu yarudaiya vaguparai
ithu yarudaiya vaguparai

ஒருபுறம் வியாபாரம் ஆகிவிட்ட கல்வி மறுபுறத்தில் பாடப்புத்தகம், வகுப்பறை, மனப்பாடம், தேர்வு, மீண்டும் தேர்வு, மீண்டும் மீண்டும் தேர்வு, ரேங்க் என மதிப்பெண்ணை நோக்கி மாணவர்களை விரட்டும் இன்றையக் கல்விச் சூழலில் நமது பள்ளிக் கல்வியை மாறுபட்ட கோணத்தில் உலகளவில் ஆய்வு செய்கிறது இந்நூல்.