இந்து தமிழ்த் திசை இன்று (09.01.2019) வெளியான நாளிதழில் கவனிக்க வேண்டிய ஐந்து நூல்களின் விவரம்  கொடுக்கப்பட்டிருந்தது. அவை பின்வருமாறு,

1. பாஜக எப்படி வெல்கிறது | பிரசாந்த் ஜா | தமிழில்: சசிகலா பாபு | எதிர் வெளியீடு

BJP
BJP

2. கதைகள் செல்லும் பாதை | எஸ். ராமகிருஷ்ணன் | தேசாந்திரி வெளியீடு

SR
SR

3. நிலநடுக்கோடு | விட்டல் ராவ் | பாரதி புத்தகாலயம் வெளியீடு

Nilanadukkodu
Nilanadukkodu

4. அன்னா ஸ்விர் கவிதைகள் | தமிழில்: சமயவேல் | தமிழ்வெளி வெளியீடு

Anna Swir
Anna Swir

5. நடுகல் | தீபச்செல்வன் | டிஸ்கவரி வெளியீடு

Nadukal
Nadukal

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *