இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து விதமான முறையிலும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமிக் படங்கள் கொண்ட விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
அதன் pdf இதோ – Corona_comic_PGI
தமிழகத்தில் 1.98 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

