முத்திரைக் கவிதைகள் 2 – இந்திரன்

ராப்பிச்சைக்காரன்     ———————————— அபியின் தெருவில் சுற்றிய ராப்பிச்சைக்காரன் இரவு தோறும் இப்போது என் தெருவுக்கும் வருகிறான். பார்வையற்ற புத்திசாலியாய் வாசனையால் மட்டுமே வழி கண்டு பிடித்து இரவு தோறும் என் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான் நிரப்பி மாளாத பிச்சைப் பாத்திரத்தோடு. இரண்டாம் ஜாமத்தின் பாதி உறக்கத்தில் அலையும் தெரு நாய்கள் அவனை விடாமல் துரத்தி வந்து குரைக்கின்றன. சுக்கிலம் தெறிக்க அவனது ருத்ர தாண்டவத்தின் உடுக்கை ஒலி என் தனிமையான படுக்கை அறையின் நான்கு சுவர்களிலும் … Continue reading முத்திரைக் கவிதைகள் 2 – இந்திரன்