முத்திரைக் கவிதைகள் – இந்திரன்

வாக்குமூலம் / இந்திரன் ————————- எனக்குள்ளிருந்து பெருகும் வெளிச்சம் நிர்மலமான நிழலைச் சுவற்றில் தள்ளுகிறது. நீ கூச்சப் படுகிறாய் அது உன் ஜாடையில் இருப்பதாய். நான் எனும் எறும்புப் புற்றிலிருந்து வரிசை வரிசையாய் வெளியேறி வரும் எறும்புகள் தலையில் சுமந்து வரும் அரிசி மணி வார்த்தைகளின் மீது உனது கையெழுத்து பொறிக்கப் பட்டிருப்பதாய் அஞ்சுகிறாய். எனக்குள் உருத்திரிபுகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நீர்ப் பரப்பின் மீது காற்று வரையும் கோட்டுச் சித்திரங்கள் தங்கமீனாய்த் தாமரையாய்க் கரையோரத் தாழம்பூவாய் … Continue reading முத்திரைக் கவிதைகள் – இந்திரன்