இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரையில் எழுதிய ஆபோகி போகி ஆகிப் பொங்கித் ததும்பி அன்பர்கள் பலரைக் கொண்டாடவும், பழைய சிந்தனைகளில் மீண்டும் பண் பாடவும் வைத்து விட்டிருக்கிறது. வகுப்புத் தோழன் ரவி, உடன் வேலை பார்த்த எஸ் ஆர் சுப்பிரமணியன் இருவரும் கவிதையாகவே வரைந்து தள்ளி இருக்கின்றனர். ‘இரண்டு வாரங்களாக டி ஆர் மகாலிங்கத்தின் பாடல்கள் அமர்க்களமாக ரசித்துக் கேட்டேன், இந்த வாரம் யாரோ?’ என்று பெங்களூரில் இருந்து அழைத்துக்   கேட்டார்  உடனுக்குடன் வாசிக்கும் கோமதி அம்மாள். டி ஆர் மகாலிங்கத்திற்கு முன்னும், அடுத்தடுத்தும் வெவ்வேறு வித ரசனையில் ஒலித்த எத்தனை எத்தனை மகத்தான … Continue reading இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்