இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்

என்றோ வசித்த ஒரு தெருவைக் கடப்பது அத்தனை எளிதல்ல ஒரு தெருவைக் கடப்பது சமயங்களில் ஒரு வாழ்வைக் கடப்பது போல – சுந்தர்ஜி பிரகாஷ்   மூன்றாவது கட்டுரை எண்ணற்ற அன்பர்களுக்கு உற்சாக வாசிப்பு அனுபவமாக அமைந்தது உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு நண்பர், “வாழ்க்கையின் பின்னணியே இசை என்று சொல்லி இருக்கிறீர்களே, வாழ்க்கையின் முன்னணியே இசை தானே?” என்று திருத்தம் முன்மொழிந்து செய்தி அனுப்பி இருந்தார். இசை என்றாலே நாம் அனைவரும் ஓரணி தான் என்று கூவத் தோன்றியது. பலரும் அந்நாளைய நினைவுகளில் … Continue reading இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும்  – எஸ் வி வேணுகோபாலன்