‘ஆங்கிலப் பதிப்புலகத்தோடு ஒப்பிடுகையில், பதிப்பிப்பதற்கான சீரிய வழிமுறைகள் தமிழில் இப்போதைக்கு சாத்தியமில்லை’
சமூகம், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள கருத்தியல் புத்தகங்களையும், இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியமான புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளையும் பெருவாரியான மக்களிடம் கொண்டு சென்று கொண்டிருக்கிறது பாரதி புத்தகாலயம். மேலும் குழந்தைகளுக்கான 800க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. பதிப்பிப்பதற்கான புத்தகத் தேர்வு, மொழிபெயர்ப்பில் உள்ள சவால்கள், தற்போதைய தமிழ் பதிப்புச்சூழல் என, 43 வது சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாசிரியர் ப.கு.ராஜன் ஏசியாவில் தமிழோடு பகிரிந்து கொண்டவை.
நன்றி – ஏசியன்
Leave a Reply
View Comments