Journalist P.Sainath Iruthi Nayagargal இறுதி நாயகர்கள் (Last Heroes)

பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய இறுதி நாயகர்கள் (Last Heroes) தமிழில் வெளியீடு

சுதந்திரப் போராட்ட வரலாற்றை இதுவரை மேலிருந்து கீழாக படித்து வந்திருக்கிறோம். முதன்முதலாக அதை கீழிருந்து மேலாக வாசிக்கும் வாய்பை தன்னுடைய இறுதி நாயகர்கள் (Last Heroes) புத்தகத்தின் வழியாக நமக்கு அளித்திருக்கிறார் பி. சாய்நாத்.
May be an image of 9 people and text that says ''சுதந்திரப் போராட்டம் பற்றிய மக்களின் வரலாறு இது' பேராசிரியர் ஜக்மோகன் இறுதி நாயகர்கள் இந்திய சுதந்திரத்தின் முன்னணி வீரர்கள் பி.சாய்நாத் தமிழில்: ராஜசங்கீதன்'சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் பங்குபெற்ற சாமானியரின் வரலாறு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று (22/01/24) மாலை கவிஞர் கனிமொழி, எம்.பி. வெளியிட மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. ஜவாஹிருல்லா. எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார். நிகழ்வில் திரைக் கலைஞர் ரோகிணி, தமுஎகச
கவிதா கஜேந்திரன், சிறப்புரையாற்றினர். நூலாசிரியர் பி. சாய்நாத் ஏற்புரை வழங்கினார். நன்றியுரையில் நூலின் மொழிபெயர்ப்பாளர் ராஜசங்கீதன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இறுதி நாயகர்கள்
Author: பி. சாய்நாத் | தமிழில்: ராஜசங்கீதன்
₹290.00

’அற்புதமான புத்தகம், சுயசரிதை எழுத்து மற்றும் வரலாறு கூறும் எழுத்து மற்றும் வரலாறு கூறும் எழுத்து ஆகியவற்றை மீளாய்வு செய்யத்தக்க வகையில் இந்திய சுதந்திரப் போரட்டத்தின் முன்னணி வீரர்களின் பெருங்கதைகளை சாய்நாத் பின்னி கொடுத்திருக்கிறார்.

1. ஆன்லைன் மூலம் நூலினைப் பெற….
https://thamizhbooks.com/
2. புத்தகத்தைப் பற்றி அறிய…
https://bookday.in/
3. வாட்ஸ-அப் மூலம் பெற…
9444960935
GPay – 9444960935

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள்   (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *