கல்விச் சிந்தனைகள்: தாகூர் |தொ: ஞாலன் சுப்பிரமணியன் | ரூ.60

Taqoor Collections
Taqoor Collections

நமக்கு முதலாவது தேவை கற்று, பண்பட்ட உள்ளந்தான். நாடு சீர்கேடு அடையும் நிலையில், மக்கள் எழுத்தறிவின்றி அவல நிலையில் இருக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா கிடப்பதா என்ன? தாகூரின் குமுறல் மிக்க கல்விச் சிந்தனைகள் இந்நூலில் வெளிப்படுகின்றன.