சிறுகதையின் பெயர்: விற்கப்படும்
புத்தகம் : ‘இன்னுமொரு வாக்குமூலம்’
ஆசிரியர் : ம. காமுத்துரை
வாசித்தவர்: பா. கெஜலட்சுமி (Ss34)
[poll id=”49″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காம தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


சிறப்பான வாசிப்பு 👍
நன்றி
விற்பது பொருள்களை அல்ல. வறுமையை என்ற கதையின் முடிவு மனதை கனமாக்கியது. அருமையான கதை. காமுத்துரை தோழருக்கு வாழ்த்துகள்.
ஏற்ற இறக்கத்துடன் கதை வாசிப்பு அருமை. தங்கள் வாசிப்மு….. கதையின் சாரத்தை என்னுள் முழுமையான கடத்தியது. கெஜலட்சுமி தோழருக்கு வாழ்த்துகள்
நன்றி
நன்றி
அருமையான கதை… சிறப்பான பாத்திரப் படைப்புகள்…. தோழர் காமுத்துரையின் சாரம் மிக்க கதையினை அதன் சாரம் குறையாமல் வாசித்த தோழர் கெஜலட்சுமிக்கு வாழ்த்துகள்…
இடையில் ஏற்பட்ட இருமல செருமல்கள், இயற்கையே என்றாலும்… மீண்டும் ஒருமுறை தடங்கல் இல்லாமல் வாசித்து பதிவிட்டிருக்கலாம்…
விற்பது வறுமையை தான் என்றாலும்…. அதை வாங்கும் பெரும்பாலோரும் வறுமையால் தான் வாங்குகிறார்கள்… என்பதையும் கணக்கில் கொள்ளவில்லையோ…. எனத்தோன்றுகிறது..
ஆயினும்… அது படைப்பின் மீதான விமர்சனமே தவிர வாசிப்பின் மீதான விமர்சனம் அல்ல…
நன்றி
அருமையான சிறுகதை மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
நல்ல முயற்சி 👌👌👍🙌
நல்ல கதை. அழகாய் வாசித்தீர்கள்.
நன்றி
ஊரடங்கு தொடங்கி தொடர்ந்தபோது சென்னை புறநகர் பகுதிகளில் பணியாற்றிய வட நாட்டு இளைஞர்கள் பலர் தங்கள் உடமைகளை விற்று விட்டு சென்றார்கள். ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய மின்விசிறி அடுப்பு போன்ற பொருட்களை 100 200க்கு விற்றுவிட்டுப் போனார்கள். கதையை கேட்கும்போது இவைகளும் நினைவுக்கு வருகிறது.
பழைய பொருட்களும் வறுமையும் பின்னிப்பிணைந்த இரட்டையர்களோ!?
கதையை சிறப்பாக வாசித்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நன்றி தோழர்.
அருமையான கதை தேர்வு . வாசிப்பு அருமை. வாழ்த்துகள் தோழர்
நன்றி
The story selection is nice and the voice is also sweet . Your voice is louder it’s so good.
Thank you
நன்றி
மனமார்ந்த வாழ்த்துகள், தோழர்..
நன்றி மா.
வாசிப்பு நன்றாக இருந்தது👌👍.
வாழ்த்துகள்🤝
Good story and the voice is also super congrats 👏👏👏
அழகாய் வாசித்தீர்கள் கதை அருமை சிறப்பு.
உணர்வுகளைக் கேட்பவருக்குக் கடத்தும் நல்ல வாசிப்பு. வாழ்த்துகள் தோழர்.
மிகவும் அருமையான கதை தேர்வு. விற்கப்படுவது பொருட்கள் அல்ல அவர்களுடைய வறுமை என்பது எவ்வளவு எதார்த்தமான் உண்மை. தோழர் வாசித்த விதம் மனதைத் தொடும்படி இருந்தது.வாழுத்துக்கள்