கனவு ஆசிரியர் | தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன் | ரூ: 90

Kanavu Asiriyar
Kanavu Asiriyar

அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், இறையன்பு, ச.மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், த.வி.வெங்கடேஸ்வரன், பாமா, ச.தமிழ்ச்செல்வன், இரா.நடராசன் ட்ராட்ஸ்கி மருது, கீரனூர்ஜாகிர்ராஜா, பவா.செல்லதுரை, க.துளசிதாசன் – ஆகிய 19 பேரும் தமது ‘கனவு ஆசிரியர்’ யார், ஏன் என்ற நினைவுப்பதிவுகளைச் செய்துள்ளனர். ஒவ்வோர் ஆளுமை குறித்தும் மிகச்சிறப்பான அறிமுகக் குறிப்புகள், அவர்களின் புகைப்படங்கள், பின் கட்டுரைகள் என ஒரு சீரான கட்டமைப்பில் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. எட்டு பிரமுகர்களில், 6 பேர் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான வழிகாட்டி என பள்ளி ஆசிரியர் ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார்கள்.