கவிதை: மெல்லிய சத்தம் - இரா. மதிராஜ் kavithai: melliya saththam - R.mathiraj
கவிதை: மெல்லிய சத்தம் - இரா. மதிராஜ் kavithai: melliya saththam - R.mathiraj

கவிதை: மெல்லிய சத்தம் – இரா. மதிராஜ்

நாய்குட்டிகள் எல்லாம் தாயை நம்பியே பிறந்திருந்தாலும்,
குழந்தைகளை நம்பியே வாழ்கின்றன.

நான்கு பேருக்கு முன்னால்
கோபப்படும் முகத்தை
ஏனோ
காலைக் கண்ணாடி காட்டவில்லை.

அலைப்பேசியின் அழைப்புகள் இணைக்கப் படும் முன்பே
இதயம் எதையாவது
சொல்லி விடுகிறது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *