கவிதை : பசி - ராஜேஷ் சங்கரப்பிள்ளை kavithai: pasi - rajesh sankarapillai
கவிதை : பசி - ராஜேஷ் சங்கரப்பிள்ளை kavithai: pasi - rajesh sankarapillai

அம்மா வந்தாள்
அக்கா வந்தாள்
அத்தை வந்தாள்
சித்தி வந்தாள்….

ஆனால்,

அவனுக்கான சோறு வரவில்லை….?

அப்படியே
வானத்தோடு கதைச் சொல்லிக் கொண்டிருந்தான்

‘ அந்த குழந்தை’

அம்புலி மாமாவும்
கதைக் கேட்டு களைத்து போயிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *