வெற்றுக் காகிதம் …
அடுக்கி வைத்த புத்தகம்
அரைகுறையாய் நிற்கிறது உலகம்
மனிதன் மறந்ததில் இதுவும் ஒன்றே
புத்தகமே உன்னை நாங்கள் சிறுவயதில் சுமையென்றே சுமந்தோம்
இன்றோ நீயோ எங்களை சுகமாக வாழசெய்கிறாய் ..
ஏணியாய் நீ ஏற்றி வைத்த போதும்
உன்னை இங்கு சிலர் வெற்றுக்
காகிதமாகவே பார்க்கின்றனர் ..!!