பூ வென்று பார்த்த
“உங்களுக்கு ஒண்ணுந்தெரியாது”
சும்மா சொன்னதல்ல;
புரிந்து கொள் தோழா!
போ….
சோறு செய்!
அவள்
புதியதோர்
உலகம் செய்யட்டும்!
– பாங்கைத் தமிழன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

