எம். டி. வாசுதேவன் நாயர் நேர்காணல் | இலக்கியம் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி
ஆசிரியர்: யூமா வாசுகி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹45.00
இலக்கியம் என்னவென்று கேட்டால், அது வாழ்க்கையை பாதிக்கும் சக்திகளில் ஒன்று. நம் மீது செல்வாக்கு செலுத்த முடிகிற ஏதோ ஒரு சக்தி. கட்டுப்படுத்துகிற ஒன்று என்றே சொல்லலாம். சமூகத்தை மதம் கட்டுப்படுத்துவதுபோல, நீதி – சட்டத்தைப்போல… மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தவும் கட்டுப்படுத்தவும் செய்கிற ஒரு சக்திதான் இலக்கியம். அனைவரின் வாழ்க்கையிலும் இந்த சக்தி தெரிந்தோ தெரியாமலோ செல்வாக்கு செலுத்துகிறது. கல்வியறிவு ஏதுமற்ற எளிய கிராமியர் அறியாமல் முனகும் வரிகள் உண்டல்லவா, அவர்களெல்லாம் சொல்கிற பழமொழிகள்போன்ற பேச்சுகள் உண்டல்லவா… அவையெல்லாம் இந்த செல்வாக்கு. இலக்கியம் – அது கவிதையோ கதையோ சொல்லோ எதுவாகவும் இருக்கட்டும். நமது தொன்மையான கதையும் இதைத்தான் சொல்கிறது.
எம். டி. வாசுதேவன் நாயர் நேர்காணல் வாசிக்க:
1. ஆன்லைன் மூலம் நூலினைப் பெற….
லிங்கை க்ளிக் செய்யவும் – https://thamizhbooks.com/product/ilakkiyam-valkaiyai-paathikkum-sakthi/
3. வாட்ஸ-அப் மூலம் பெற…
94449 60935
G pay – 94449 60935
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

