* புதிய கல்விக் கொள்கை என ஒன்று புதிதாக வரும்போதே அதை ஏன் எதிர்க்க வேண்டும்?

* பாஜக அரசு கொண்டுவந்ததால் எதிர்க்கிறீர்களா? இதை அரசியலாக்குகிறீர்கள், அப்படித்தானே?

* இருமொழிக் கொள்கை சாதித்தது என்ன? பலருக்கு தமிழும் ஆங்கிலமும் எழுதத் தெரியவில்லையே?

* இடதுசாரிகளும் திராவிட இயக்கங்களும் இதுவரை அச்சுறுத்தியது போல எதுவும் நடக்கவில்லையே?

‘எம் தமிழ்’ வலைக்காட்சியின் ‘பதில் என்ன’ நிகழ்ச்சியில் இக்கேள்விகளைக் கேட்டவர் நிஜந்தன். இதுதான் பதில் என நான் கூறிய கருத்துகள் இந்த இணைப்பில்.

https://www.youtube.com/watch?v=vqkLljaXQ2E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *