அம்மா வெளியே செல்ல அவசரமாக
மாலை நேரத்தில் ஏன் ?
இந்த அம்மா வேக வேகமாக காலையில் வீட்ல அவ்ளோ வேலை இப்போ வெளியே அம்மாவுக்கு ஓய்வூ இல்ல.
நானும் சொல்லி கேட்காம திரும்ப அழைத்துவந்து
ஏன் அம்மா உங்க உடம்பை பாருங்க
நான் மாலை நேரத்தில் சிறார்களுக்கு இலவச கல்வி கற்றுக் கொடுக்கிறேன்.
பதிலுக்கு அவர்கள் ஆரோக்கியம் என்னும் பரிசு தருகிறார்கள்.
அது வீட்டில் கிடையாது.
அவர்களின் அன்பு வணக்கம் மிஸ்
எதையும் கொடுத்து வாங்கணும் அவர்களுக்கு கல்வி எனக்கு மகிழ்ச்சி மனது முழுவதும்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.