maladu poetry by iraimozhi கவிதை: மலடு - இறைமொழி
maladu poetry by iraimozhi கவிதை: மலடு - இறைமொழி

கவிதை: மலடு – இறைமொழி

பசுமை புரட்சி-
மண்ணை மலடாக்கினோம்
வெண்மைப் புரட்சி-
மாட்டை மலடாக்கினோம்!

உணவு சுழற்சி –
மனித சிந்தனையில் வறட்சி
பூச்சிக்கொல்லியில் –
மாண்டது மெல்ல மனித இனமும்!

செயற்கை உற்பத்தியில் நிறைவு
இயற்கை சந்ததியில் மலடு!
புரட்சி நடக்கிறது-
கருதரிப்பு மையங்களில்!!!

இறைமொழி
Iraimozhi16@gmail.com

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *