புருனோ ஹில்டெபிராண்ட் (Bruno Hildebrand) மார்ச் 6, 1812இல் பிறந்து ஜனவரி 29, 1878இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் ஜெர்மன் வரலாற்றுப் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகின்றார். தொன்மை பொருளாதார ரிக்கார்டியக் கோட்பாட்டின் பொருள்முதல்வாதம், உலகளாவிய தன்மை மற்றும் உலகளாவிய சார்பு போன்றவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது முக்கியப் படைப்பாக 1848இல் Economics of the Present and the Furture (நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் பொருளாதாரம்) வெளியிடப்பட்ட நூலாகும்.
இந்த நூலானது, பொருளாதார வளர்ச்சியின் விதிகளை நிறுவுவதே இந்தப் படைப்பின் முதன்மை நோக்கமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி சுழற்சியானது அல்ல, நேரியல் என்றும் ஹில்டெபிராண்ட் கூறினார். சோசலிசக் கோட்பாட்டினை, மதம், அடிப்படை ஒழுக்கம், சொத்துசார் பொருளாதார நடவடிக்கைகளின் எதிர் விளைவுகளின் நம்பிக்கை அடிப்படையில் ஆதரித்தர்.
பணத்தின் படிநிலைக் கோட்பாட்டினை (Stage theory of money) ஹில்டெபிராண்ட் வடிவமைத்தார். பரிமாற்றப் பொருளாதாரங்கள் பண்டமாற்று பொருளாதாரத்திலிருந்து தங்கம்/பொருட் பணப் பொருளாதாரத்திற்கும் இறுதியாகக் கடன் பொருளாதாரத்திற்கும் நேர்கோட்டில் செல்லும் பணத்தின் நிலைக் கோட்பாட்டிற்கு ஹில்டெபிராண்ட் முதன்மையாகப் பொறுப்பேற்றார். இதற்கு நேர்மாறாக வரலாற்றுச் சான்றுகள் இருந்தபோதிலும், ஹில்டெபிராண்டின் கோட்பாடு பொருளாதார நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
ஆதாரம்: www.hetwebsite.net; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

