ஸ்டான்லி லூயிஸ் எங்கர்மேன் (Stanley Lewis Engerman) மார்ச் 14, 1936இல் பிறந்து மே 11, 2023இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் மற்றும் பொருளாதார வரலாற்றாசிரியர் ஆவார். ஸ்டாலினின் முதல் வெளியீடு Regional Aspects of Stabilisation Policy என்பது பொது நிதியியல் தொடர்பானதாக இருந்தது பின்னால் அவர் பொருளாதார வரலாறு பற்றிய படைப்புகளை அளிக்கத் தொடங்கினார்.
அவரது இரண்டாவது வெளியீடு 1966இல் பொருளாதார வரலாற்றுடன் தொடர்புடைய Explorations in Entreprenerial History என்பதாகும். உள்நாட்டுப் போரின் பொருளாதார தாக்கம் பொருளாதார பேரழிவாக இருந்தது என்பதை இப்புத்தகம் சுட்டிக் காட்டியது, குறிப்பாக தெற்கில் அடிமைத்தனம், அடிமை வர்த்தகம், அடிமை ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடற்ற தொழிலாளர் சந்தைகளுக்கான மாறுதல் போன்றவற்றினைப் பற்றி இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்டான்லி சில நேரங்களில் தனியாக அல்லது வரலாற்று இணை ஆசிரியர்களுடன் தொடர்ந்து எழுதினார்.
நோபல் பரிசு பெற்ற ராபர்ட் ஃபோகலுடன் இணைந்து அவர் எழுதிய அமெரிக்க அடிமைத்தனத்தின் பொருளாதார பகுப்பாய்வான 1974இல் வெளியிடப்பட்ட Time on the Cross மிகவும் பரவலாகச் சென்றடைந்த படைப்பாகும். இந்த புத்தகமானது பான்கிராஃப்ட் பரிசை வென்றது, உள்நாட்டுப் போருக்கு முந்தைய தெற்கைப் புரிந்துகொள்வதற்கு வழிசெய்தது.
ஐரோப்பிய நாடுகள் அடிமை உழைப்பைச் சார்ந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் பொருளாதாரங்களாகப் பரிணமித்த காலனிகளை நிறுவிய இடமான கரீபியனில் அவர்களின் பகுப்பாய்வு தொடங்கியது. அடிமைகளை உரிமையாளர்கள் பொருளாதார காரணங்களுக்காக அல்லாமல், கௌரவத்திற்காக அவர்களை வைத்திருந்தார்கள் என்ற கருத்தினைப் பதிவுசெய்துள்ளார்.
ஆதாரம்: www.eh.net; www.brightonmc.com; www.rochester.edu
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
