கார்ல் டீல் (Karl Diehl) மார்ச் 27, 1864இல் பிறந்து மே 12, 1943இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் சோசலிச பொருளாதார சிந்தனையின் வரலாற்றினை விமர்சனம் செய்வதில் அதிக அளவிற்கு நாட்டம் கொண்டவராக அறியப்படுகிறார்.
அவர் மைக்கேல் புரூதோன் பற்றிய விரிவான ஆய்வினையும், மார்க்ஸின் மதிப்புக் கோட்பாட்டின் (1898) ஆதரவு சார்புடனான திறனாய்வினையும் மேற்கொண்டார் இத்துடன் டேவிட் ரிக்கார்டோவைப் பற்றி அவர் பொருளாதாரக் கோட்பாட்டாளர் என்ற நோக்கில் டீல் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
சட்டம் மற்றும் பொருளாதார இயக்கத்தின் முன்னோடியான ஜெர்மனியில் உள்ள “சமூக சட்டம்” (சோசியால்ரெக்ட்) பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் கார்ல் டீல் கருதப்படுகிறார். மார்க்சிய சூத்திரத்தை நேர் எதிராகவும், பொருளாதார உறவுகளைத் தீர்மானிப்பதில் சட்டத்தின் முதன்மையை பற்றியும் டீல் விளக்கியுள்ளார்.
ஒப்பந்தம் மற்றும் செயல்திறன் குறித்த கருத்துக்களை அமைப்பது சட்ட மரபுதான் என்றும், இது பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வடிவமைக்கிறது என்றும் வாதிட்டார்.
ஆதாரம்: www.hetwebsite.net www.hetwebsite.net என்ற இணையதளம்
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
