சிறுகதையின் பெயர்: கருப்பி
புத்தகம் : மரு.அருணா ராஜ் சிறுகதைகள்
ஆசிரியர் : மரு.அருணா ராஜ்
வாசித்தவர்: மரு.சூர்யா (Ss 182)
[poll id=”103″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

சிறுகதையின் பெயர்: கருப்பி
புத்தகம் : மரு.அருணா ராஜ் சிறுகதைகள்
ஆசிரியர் : மரு.அருணா ராஜ்
வாசித்தவர்: மரு.சூர்யா (Ss 182)
[poll id=”103″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
Thank you for selecting my narration for the competition.
கதைகள் சூழ்ந்த மானுடம் எப்போதும் அன்பை பற்றிக்கொள்ளும்.கதைதான் உணவாக இருந்திருக்கிறது உணர்வாக கலந்திருக்கிறது.வாழ்வு எனப்படும் ஆதிமனுச குரல் வேர்தான் கதைக்கான கனிகளை பூக்களைச் சுமக்கிறது பின்னத்திய சதாகாலமும்.உலகில் கடைசியாக எஞ்சும் இரு மனிதர்களிடமும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள கதை அவசியம்.தொடர்ந்து இந்த புதிய தலைமுறை சமூகம் தனக்கான வாழ்தலை அர்த்தப்படுத்த கேட்கும் கதைகளன்றி வேறு வழியில்லை.தொடர்ந்து இந்தக் கதைகளை எழுத்தாகவும் ஒலியாகவும் கடத்தும் இரண்டு மருத்துவ சகோதரிகளும் மகத்தானவர்கள்.உங்கள் திசை நோக்கி வாழ்த்துகள்.நற்காற்றும் நல்கதைகளும் சூழட்டும்
–கார்த்தி, மதுரையிலிருந்து