மாத்தி ஆடு – கவிதை
முடியுமான அளவிற்கு முடிந்ததையெல்லாம் வெறுத்துவிடு.
இனியும் வெறுப்பதற்கு ஏதுமில்லை எனும் நிலையில்
எல்லாவற்றையும்
எல்லோரையும் முடிந்த
அளவிற்கு விரும்ப ஆரம்பி.
யாரும் மீள உன்னை
விரும்ப வேண்டுமென
எதிர்பார்க்கமாட்டாய்!
தோல்வியே இல்லாத
ஆட்டத்தின்
முதல் பாயிண்ட்டும்
லவ் ஆல்!
எழுதியவர் :
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக வித்தியாசமான அணுகுமுறை.
சிறிது யோசிக்கத்தான் வைக்கிறது.