ஒவ்வொன்றாய்
தேடினேன்,
உன்
உருவம்
மலை போல் பதிந்தது ….
உடைந்தது
உன்
உருவம் அல்ல.
எங்கள்
உருவமும் கூடத்தான்….
ஆம்,
மே ஒன்றில்
மட்டுமே
உங்களையெல்லாம் நினைத்து
கடருகிறோம்.
இதுவும்
கிட்டத்தட்ட தேர்தல் நாள்
போலத்தான்…
கவிஞனும்
அரசியல்வாதியும்
எழுத்தாளனும்
நான்
இருக்கிறேன்
என….
தொடுகிறான்.
‘இந்த நாள்களை ‘
‘மே நாள் ‘
எழுதியவர்:
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

