May Day Special Offer
May Day Special Offer

மே தின புத்தகத் திருவிழா | 50% சிறப்புக் கழிவு | நூல்கள் விவரம் உள்ளே…

நூ.எண் தலைப்பு விலை ரூ.
அரசியல்
10610அரசியல் எனக்குப் பிடிக்கும் ச.தமிழ்ச்செல்வன்30
17362100 நாள் வேலை ஜி.மணி10
10120அரசு லெனின்15
12248மே தினம் கே.செல்வபெருமாள்15
12260தமிழகத்தின் சித்தாந்தமற்ற அரசியல் கா.சிவத்தம்பி20
10629சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம் சு.பொ.அகத்தியலிங்கம் 20
16974பிரேசில் இடதுசாரிகள் எழுச்சியும் நிலப்பறிப்பு மீட்சியும்தே.இலட்சுமணன்20
16981சமதர்ம அறிக்கை (பெரியார் முதன் முதலில் வெளியிட்டது)மார்க்ஸ்&எங்கெல்ஸ் 20
10121நான் நாத்திகன் ஏன்? பகத்சிங்20
12302மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்பி.பி.சான்ஸ்கிரி20
16920உலக இளைஞர் எழுச்சிகளும் இயக்கங்களும் (1815-1890)அ.பாக்கியம்40
12255நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? மா.சிங்காரவேலர்25
10071விடுதலையும் சோசலிசமும் சே குவேரா60
10581விடியலுக்கான இந்தியப் பாதை... சரத் சந்திரா70
17107புரட்சியில் மாணவர் வாலிபர் இயக்கம்பி.சுந்தரய்யா35
12252வெல்வதற்கோர் பொன்னுலகம் பிரகாஷ் காரத்80
10068கிராமப்புற ஏழை மக்களுக்கு லெனின்40
13498தெற்கும் வாழ்கிறது சாவேஸ், தமிழில்: ஞாலன் சுப்பிரமணியன்50
10628லெனின் (ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து) ரைஸ் வில்லியம்ஸ்10
17409விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்என்.குணசேகரன்50
17144வால் மார்ட்டை விரட்டி அடிப்போம்! தமிழில்: ச.சுப்பாராவ் 75
17386பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ் தமிழில்: வீ.பா.கணேசன்80
17393ஜிகாதி ஹெச்.ஜி. ரசூல்80
16936மாவோயிசம்: இடதுசாரிகளின் விமர்சனம்தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி80
17150அரசும் புரட்சியும் லெனின் 120
17416கூலி உழைப்பும் மூலதனமும் கார்ல் மார்க்ஸ்40
17415கம்யூனிசத்தின் கோட்பாடுகள் ஏங்கெல்ஸ்25
17413கார்ப்ரேட்டும் வேலை பறிப்பும் எஸ். கண்ணன்25
17172மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு&ஒரு கையேடுமாரிஸ் கார்ன்ஃபோர்த்|தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி120
16938வரலாறு, சமூகம் மற்றும் நில உறவுகள்இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் | தமிழில்:அசோகன் முத்துசாமி160
17360மோடி அரசாங்கம் வகுப்புவாதத்தின் புதிய அலை சீத்தாராம் யெச்சூரி | தமிழில்.ச.வீரமணி 160
17240மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? எர்னஸ்ட் ஃபிஷர் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி200
17278அடிப்படைவாதங்களின் மோதல்: சிலுவைப் போர்,ஜிகாத், நவீனத்துவம்.. |தாரிக் அலி|தமிழில்: கி.ரமேஷ்350
17510இடது திருப்பம் எளிதல்ல விஜய் பிராசத்260
17530டெங்ஷியோ பிங் கட்டுரைகள்தமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி200
17549கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன? கேள்வி&பதில்இரா. சிசுபாலன்15
17468இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும் தொகுப்பு: பசு. கவுதமன்30
17297நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு | உலகப் புகழ்பெற்ற ‘மன்த்லி ரெவ்யூ’ கட்டுரைகள் (1949-1998)தொகுத்தவர்கள்: பாபி எஸ். ஒர்டிஸ், திலக் டி. குப்தா, தமிழில்: ச. சுப்பாராவ்180
17594சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும் பா. வீரமணி150
17411கூலி விலை லாபம் காரல் மார்க்ஸ்60
17606மோடி ஆட்சியின் கொண்டாட்டம் மக்களுக்குத் திண்டாட்டம்சீத்தாராம் யெச்சூரி தமிழில்: ச. வீரமணி50
17613தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்புலவர் செம்புலப் பரணியன்110
17642கட்சி ஸ்தாபனம் குறித்து... மா சே துங்20
17682கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம்காரல் மார்க்ஸ் தமிழில் மு. சிவலிங்கம்35
17685தூக்குமேடைக் குறிப்புகள்ஜூலியஸ் பூசிக், தமிழில் : எம். இஸ்மத் பாக்ஷா 90
17661பகுத்தறிவின் குடியரசு | தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, தமிழில்: கி.ரா. சு120
17629குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட வடிவங்கள் ராணா அயூப், தமிழில்: ச.வீரமணி170
17704சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பிய இடதுசாரிகள் மார்செல்லோ முஸ்டோதமிழில்: கி. இலக்குவன்50
17678வரலாறு என்னை விடுதலை செய்யும் ஃபிடல் காஸ்ட்ரோ70
17801இந்தி - இந்துத்துவா - இந்துராஜ்ஜியம்: பெரும் சதியின் கட்டங்களே இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம்சீத்தாராம் யெச்சூரி5
17768விடுதலைக்கான கருத்தியல்என் குணசேகரன்40
17950பொதுவுடமை என்றால் என்ன ? நிக்கோலாய் புகாரின்தமிழில்: கி இலக்குவன்260
17968மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்திசீத்தாராம் யெச்சூரி20
17965மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம்அசோக் தாவ்லே`20
17943மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்லெனின்80
17940கல்வியும் சுகாதாரமும்ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென்70
17948இன்றைய இந்தியா மூன்று ஆய்வறிக்கைகள்சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு அறிக்கைகள்100
17949இடது நிகழ்ச்சி நிரல் சாதீயம், இந்துத்வா, திராவிடக் கருத்தியல்மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு80
17872சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்தமிழில்: ச. வீரமணி150
17937அறிந்து கொள்வோம் GST வரிவிதிப்புபேரா. என். மணி10
17795நஞ்சு கலந்த வரலாற்று ஏகாதிபத்தின் புதிய திருத்தங்கள்ஆர்.கோவிந்தராஜ்140
17929வளர்ச்சியின் பெயரால் வன்முறைஅ. பாக்கியம்50
20980மெரினா எழுச்சி தொடரும் கேள்விகள்ஜி. செல்வா15
ஸ்டெர்லைட் போராட்டம்உ.வாசுகி&உண்மை அறியும் குழு அறிக்கை35
வரலாறு
17314வெண்மணித் தீகோ. வீரைய்யன்15
17094மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறுதமிழில்: ச.சுப்பாராவ்100
17196மார்க்ஸ்&எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் டேவிட் ரியாஜெனோவ் | தமிழில்: அபராஜிதன்160
10077இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறுஜோதிபாசு மற்றும் குழுவினர்180
13643இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு அருணன்480
தமிழக பண்பாட்டுச்சூழல்தேர்ந்தெடுத்த தொகுப்பு100
மோடி வகுப்புவாதத்தின் புதிய அலைசீத்தாராம்யெச்சூரி160
கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்சே குவேரா180
காலணியம்பிபன் சந்திரா290
இந்தியாவின் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்பிபன் சந்திரா490
லத்தீன் அமெரிக்கா வெட்டுண்ட இரத்த நாளங்கள்எடுவர்டோ கலியோனா350
விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்சீத்தாராம் யெச்சூரி140
சர்வதேச பாட்டாளிவர்க்கம்சுகுமால் சென்750
ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்எங்கெல்ஸ்140
ரோசா லக்சம்பர்க் வரலாறும் கட்டுரைகளும்ரோசா லக்சம்பர்க்160
பஷீர் தனிவழியிலோர் ஞானிபேரா. எம்.கே.ஸாநு தமிழில்: யூமா வாசுகி180
களப்பணியில் கம்யூனிஸ்டுகள்ஜி.ராமகிருஷ்ணன்200
களப்பணியில் கம்யூனிஸ்டுகள்: பாகம்-2ஜி.ராமகிருஷ்ணன்250
தேசியம் மற்றும் காலணியப் பிரச்சனைகள் குறித்துமார்க்ஸ்&எங்கெல்ஸ் 220
ஈ.வெ.ராமசாமி என்கிற நான்ஈ.வெ.ராமசாமி. தொகுப்பு பசு.கவுதமன்900
நம் காலத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோதொகுப்பு: வீ.பா. கணேசன், ப.கு.ராஜன்100
பாபா ஆம்தேவ்: மனிதத்தின் திருத்தூதர்தமிழில்: யூமா வாசுகி130
கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சிஈ.எம்.எஸ், கோவிந்த பிள்ளை60
தகர்நிலையில் உலக நிதி மூலதனம்என்.எம்.சுந்தரம்200
மார்க்சின் மூலதனத்திற்கு வழிகாட்டிடேவிட் ஹார்வி350
செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்சிடி. குரியன்140
பணமதிப்பு நீக்கம் ஏன் எப்படி எதற்காகதொகுப்பு ந. மணி, செள. புஷ்பராஜ்160
அஸ்வமேதம்ராமச்சந்தி வைத்தியநாத்140
பேரன்பின் பூக்கள்சுபமங்களா. தமிழில்:யூமா வாசுகி350
நவரத்தின மாலைதமிழில்: ரா. கிருஷ்ணையா350
இடி தெய்வத்தின் பரிசுசீன சிறார் கதைகள்180
தீஸ்தா செதல்வாட் நினைவோடைதீஸ்தா செதால்வத்200
கரசேவைப்ரதிபா ஜெயச்சந்திரன்120

மே தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை சிறப்பு புத்தகத் திருவிழாவை சென்னை பாரதி புத்தகாலயத்தில் நடத்த் முடிவு செய்து தற்போது நான்காம் நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவருடன் கலந்துரயாடலும் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக பாரதி புத்தகாலயத்தின் வரலாறு மற்றும் அரசியல் தலைப்புகளில் வெளிவந்த நூல்கள் 50% சிறப்புக் கழிவுடன் வழங்கப்படுகின்றது.

மேலும் விவரங்களுக்கு 044 2433 2924

இடம்: எண்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.

புத்தகங்களின் விவரம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *