கவிதை: *௨ழுதவன் கணக்கு…* – மாயன்     

Mayan௨ழுதவன் கணக்கு… ” 

  ****************************                   

 – மாயன்             
 ****************************  
‘ இவன் நிஜமா? பொய்யா? ஜமீன்தாரா, பெருவிவசாயியா? ‘ பட்டிமன்றத்திசைதிருப்பல்   !
நியாயமாயவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாது
தாம் சார்ந்த பழம்பெருச்சாளிக்குத் தீனியாய்
மண்ணைத் தம்முழைப்பால் பொன்னாக்கும்
விவசாயக் கோவணாண்டியைக்
கபளீகரம் செய்ய ௮திவேக ௮ட௩்காப் பசியுடன்
பேயாட்ட ௮சுரகணமாய் நர்த்தனம் …
௭ன்றோயும்?
௭ன்றுதீருமிந்தத் தினப் பதைபதைப்பு?
****************************