சிறுகதையின் பெயர்: காலமாற்றம்
புத்தகம் : மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகள்
ஆசிரியர் : மேலாண்மை பொன்னுச்சாமி
வாசித்தவர்: ரா.சண்முகலட்சுமி (ss 196)
[poll id=”126″]
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.


வட்டார மொழி அருமை. சிறப்பு தோழர். வாழ்த்துகள்
நன்றியும் அன்பும் தோழர் 🙏🤝😍
அருமையான சிறுகதை வாசித்த விதம் அருமை வாழ்த்துகள் தோழர்
நன்றியும் அன்பும் தோழர் 🤝😍🙏
வார்த்தைகளின் அழுத்தங்களும், வாசிப்பில் உணர்ச்சிகளும் மிக அருமை.
நிதானமான, தெளிவான வாசிப்பு. பாராட்டுகள் தோழர்.
தெளிவான உச்சரிப்புடன் கூடிய கதை வாசிப்பு. கதையைப் படிக்கும் போது ஏற்படும் உணர்வை தங்களின் வாசிப்பும் கொடுக்கிறது.
வாழ்த்துகள்.
ஏற்ற.இறக்கத்துடன் வாசிப்பு அருமை. கதையின் உணர்வுகளை துல்லியமாக கடத்தியது தங்கள் வாசிப்பு. வாழ்த்துகள் தோழர்.
அருமை! மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் தோழர்!…
நல்ல கதை. அதை நீங்கள் வாசித்த விதம் அருமை. நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள் தோழர்.