Mikael Krogerus & Roman Tschappeler எழுதிய "The Decision Book" புத்தகம் | Mikael Krogerus & Roman Tschappeler's The Decision Book Review | Popular Book Reviews | www.bookday.in

Mikael Krogerus & Roman Tschappeler எழுதிய “The Decision Book” – நூல் அறிமுகம்

வரவிருக்கும் செழிப்பான புத்தாண்டில் நாம் எடுக்கும் தீர்மானங்களும், முடிவுகளும் நமது குறிக்கோளையும் இலக்கையும் வெகு இலகுவாகவும், சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைப்பதற்கும்,

சவாலான முடிவுகளை எளிய thinking models மூலம் தெளிவாக புரிய வைப்பதோடு மட்டுமல்லாமல்,
Theory அதிகமில்லாமல், நேரடியாக பயன்படுத்தக்கூடிய techniques மூலமாக வரைபடங்களுடன் மனதில் ஆழமாக பதியும் வண்ணம் மிக நேர்த்தியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டது சிறப்பு..

It specially deals with 4 basic topic & it’s categories..

📌How to improve ourselves
📌How to improve ourselves better
📌How to understand others better
📌How to improve others..

Really it’s an awesome book with new useful strategies, I feel great to share some of the interesting topics here..

*THE EISENHOWER MATRIX*

1. அவசரம் + முக்கியம்
Eg: Deadline உள்ள வேலை
உடனடி பிரச்சனைகள்
2. அவசரம் இல்லை + முக்கியம்
Eg: Skill development
Health, exercise
3. அவசரம் + முக்கியம் இல்லை
Eg: தேவையற்ற calls,
Interruptions
4. அவசரம் இல்லை + முக்கியம் இல்லை
Eg: Excessive social media,
Meaningless browsing.. Etc.,
Highly recommended point to share to our students..

*THE FEEDBACK MODEL*
DEALING WITH OTHER PEOPLE’S COMPLIMENTS AND CRITICISMS

Paying attention to thoughts, words, actions and habits..
For eg:
நேத்து meetingல நீங்க lateஆ வந்ததை கவனிச்சேன் (Observation).
அதனால் discussion delay ஆயிட்டு team focus குறைந்தது (Impact).
அடுத்த முறை timeக்கு வர முயற்சி பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் (Expectation).

*The Pareto principle:*
Why 80 per cent of the output is achieved with 20 percent of the input..

முடிவுகளில் பெரும்பாலான விளைவு (80%) ஒரு சிறிய முயற்சியிலிருந்து (20%) தான் வருகிறது
இதை நான் படித்துக் கொண்டிருக்கும் போது என் நினைவில் எட்டியது நமது வகுப்பறையிலிருக்கும் 20℅ late bloomers மாணவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் நம் தேர்ச்சி சதவீகிதத்தை உயர்த்தும் விளைவுகள்..

Busyஆ இருப்பது Productive அல்ல
எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியமுமில்லை
சரியான சில விஷயங்களைச் சரியான நேரத்தில் செய்தால் போதும் இலக்கை எளிதாக அடையலாம்..
Too useful to enhance our results in all aspects..

*THE HERSEY–BLANCHARD MODEL* (Situational Leadership Model)

“Good leaders are flexible, not fixed.”

1. Telling / Directing
(High Task, Low Relationship)
2. Selling / Coaching
(High Task, High Relationship)
3. Participating / Supporting
(Low Task, High Relationship)
4. Delegating
(Low Task, Low Relationship)
சரியான நபருக்கு, சரியான நேரத்தில், சரியான leadership style will bring success..

*The Rubber band model*
ஒரு Rubber band model என்பது மனிதர்களும், அமைப்புகளும் எப்படி இருக்கின்றன.
அழுத்தம் இல்லையெனில் வளர்ச்சி இல்லை
அதிக அழுத்தம் இருந்தால் உடைந்து விடும்

சரியான அளவு அழுத்தம் அதிக வளர்ச்சி
அதாவது, Comfort Zone-க்கு வெளியே தள்ளப்படும்போது நாம் வளர்கிறோம். ஆனால் மிக அதிகமாக தள்ளினால் அது stress, burnout, அல்லது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
It helps us to know,
Which side is pulling us which side is stressing us..

இப்புத்தகம் முடிவெடுத்தலை எளிய 50 மாடல்கள் மூலம் தெளிவாக கற்றுத்தந்து,
நேரடியாக வாழ்க்கையிலும், வேலைகளிலும் பயன்படுத்தக்கூடிய thinking tools மற்றும்
visual மற்றும் practical approach கொண்டது. சிக்கலான பிரச்சனைகளையும் லெகுவாக அணுக உதவும் என்பது திண்ணம்..

This book is not only a good friend for book lovers but for all ages..
🧑🏻‍💼Students for studies, career decisions
👨‍💼 Managers & Leaders to enhance team, work decisions..
🧑‍💻 Professionals to manage time, priority, productivity..
🚀 Entrepreneurs / Business people for strategy & risk empowering
🧠 Self-improvement ஆர்வமுள்ளவர்கள் for life decisions..

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
May this New Year 2026 bring you peace, clarity, and steady growth with good decision making skill
🤝🤝🤝🤝🤝

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:The Decision Book
ஆசிரியர்:Mikael Krogerus & Roman Tschappeler
வெளியீடு:
Profile Books Ltd
விலை:₹.339
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அ.சுகிர்தா

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *