மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள் (Mo.Jayabal Five Tamil Haiku Poems) | உழவர்களைச் சுரண்ட இனி இயலாது | Book Day Kavithaikal

மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள்

  • உழவர்களைச் சுரண்ட இனி இயலாது
    எழும்பும் தோலும் போக
    மீதம் என்ன இருக்கிறது!
  • இரவில் விடாது
    குரைக்கும் நாய்கள்!
    பகல் திருடர்களை எண்ணி.
  • அரையடி வரப்புச் சண்டையில்
    வக்கீலிடம் போன பத்திரம்
    அவரிடமே பத்திரம்!
  • நள்ளிரவில் பயந்து
    விலகும் உறக்கம்
    பக்கம் வரும் பழங்கதை!
  • இரவானால் நட்சத்திரத் துணையோடு
    பாலியல் தொல்லைக்குப்
    பயந்து நகரும் நிலா !

எழுதியவர்:

மூ. ஜெயபால்
நாமக்கல்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *