முரண்
“டேய் இங்க வாடா”
“சொல்லுங்க தமிழய்யா”
“மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா”
“சரிங்க அய்யா”
. . . .
யார் யாருக்கு தமிழய்யா?
—- இரா.செந்தில் குமார்

முரண்
“டேய் இங்க வாடா”
“சொல்லுங்க தமிழய்யா”
“மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா”
“சரிங்க அய்யா”
. . . .
யார் யாருக்கு தமிழய்யா?
—- இரா.செந்தில் குமார்