இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (நையாண்டி தர்பார் என்று நினைவு), திரை இயக்குனர் பி வாசு பேசிக் கொண்டிருக்கையில், அவரது மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அருமையான பாடல் பற்றிய கேள்வி வந்தது. கே ஜே யேசுதாஸ் குரலில் இன்றும் அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருக்கும் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற பாடலை, அன்று வாசு அவர்களும் மிக அருமையாகப் பாடினார். நகைச்சுவை நடிகர் வடிவேலு, தனது படங்கள் பலவற்றில், இடையே பாடல்களை அனாயாசமாக ரசனையோடு நல்ல குரலில் பாடுவதைக் கேட்கும்போது அத்தனை ருசியாக இருக்கும். ‘காற்றில் வரும் கீதமே என் … Continue reading இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்