இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்

  திரும்பிப் பார்ப்பதற்குள் பத்தாவது அத்தியாயம் தொடங்கி விட்டது போல் இருக்கிறது.  ஒரு தொழிற்சங்கவாதி, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர் என்று தான் உங்களைப் புரிந்து கொண்டிருந்தேன், கலாபூர்வமான விஷயங்களிலும் உங்களுக்கு இத்தனை ஆர்வமா என்று தமது உற்சாகம் பொங்கும் குரலில் கேட்டார் கவிஞர் எஸ் வைதீஸ்வரன்.  மொசாரத், பீத்தோவன் போன்ற இசை மேதைகளைக் கொண்டாடிய இதயம் கார்ல் மார்க்ஸ் அவர்களுடையது. லண்டன் மாநகரில் வசித்த காலத்தில், இசை நிகழ்ச்சியில் அவர் இருப்பதை கவனிக்கும் ரசிகர்கள் அவர் அது குறித்து எழுதுவதை வாசிக்கக் காத்திருந்து தங்கள் … Continue reading இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்