இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

  கட்டுரை எழுத அமரும் தருணத்தில், இந்த சனிக்கிழமை (08 08 2020), பிற்பகல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு துயரச் செய்திகள் வந்தது இன்னும் மேலோங்கி இருக்கிறது. அன்பின் அன்பான மூத்த தோழர்கள் இருவர் காலமாகி விட்டனர். ஒருவருக்கு 97 வயது. மற்றவருக்கு 77. இருவரும் இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க உன்னத மனிதர்கள். உழைப்பாளி மக்களுக்கான அயராத கடுமையான பணிச்சூழலிலும் கூட வாசிப்பைக் கை விட்டு விடாதவர்கள். இடதுசாரி பாதையில்  ஏராளமான இயக்கங்களை வழி நடத்தி,  சிஐடியு அமைப்பின் ஒப்பற்ற நிர்வாகியாக மிக அசாத்திய இயக்கங்களில் பங்குபெற்று வழி நடத்திய தோழர் கே வைத்தியநாதன் அவர்கள்  திருமணம் … Continue reading இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன்