இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்

  இந்த வாரக் கட்டுரை, அற்புதமான பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும் என்ற எண்ணற்ற ரசிகர்களது முழுமூச்சான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது. இசை உலகத்தில் இருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இசை நுரையீரல்கள் யாவும் பாலு பாலு என்றே சுவாசித்துக் கொண்டிருக்கின்றன இந்நாட்களில். மொழியைக் கடந்த இசை, எல்லைகளைக் கடந்த அன்பில் ததும்பும் இதயங்கள் அவருக்காக வேண்டுதலை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவரது மகன் சரண் மூலம் அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நம்பிக்கையின் சைகை மொழியின் ஆறுதலில் விடிகிறது இந்த நாள்.  எஸ் … Continue reading இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்