இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன் 

  முதலில் ஓர் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும்.  கடந்த வாரம் மூன்று நாட்கள் தாமதமாகத் தான் எழுத நேர்ந்தது. ஞாயிற்றுக் கிழமை வெளியாகிக் கொண்டிருந்த கட்டுரை, போன வாரம் செவ்வாய் அன்று தான் இணையதளத்தில் பதிவேற்றம் ஆனது.  சில அன்பர்கள் இணையத்தில் தேடிப்பார்த்துக் கொண்டே இருந்து, இணைப்பு அனுப்புங்கள், 13வது கட்டுரை வாசிக்க இயலவில்லை என்றனர். பிழை என்னுடையது. அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். ‘சிறு தவறைத் தவறிச் செய்தேன் எனை மன்னிப்பாயா …’ என்று கேட்டுக் கொள்கிறேன் ஒவ்வொருவரிடமும். (எஸ் பி பி … Continue reading இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன்