இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்

  இரண்டு வாரங்களுக்குமுன் இந்தத் தொடரில் தமது வாழ்க்கைத் துளிகள் குறிப்பிடப்பட்டதில் நெகிழ்ந்து போனார் எளிய மனிதரான தோழர் குமாரதாசன். கல் குவாரி தொழிலாளர் முதற்கொண்டு ஏராளமான பாட்டாளிகளின் உரிமைக்கான களத்தில் நின்றவர் அவர். பல்லாவரம் ரிடர்ன் ரயில் பாடகர்கள் குழுவில் உள்ள அனைவர்க்கும், தாளகர்த்தா ஹரிஷங்கர் கடந்த வாரக் கட்டுரையை அனுப்பியதில் அவர்கள் திக்குமுக்காடிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ‘பக்க வாத்தியம் மட்டுமல்ல பக்கா வாத்தியக்காரர்’ என்று ஒரு பாடகரால் வருணிக்கப்படும் ஹரிஷங்கர், தாமே மிகவும் உணர்ச்சி … Continue reading இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்