இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன் 

  ஏர் முனையின் ஏற்றம் அதைப் பாடுவோம்  நாம் பாடுவோம்  கொண்டாடுவோம் – எங்கும்  இன்மை நீங்கி இன்பம் பொங்கத்   தேடுவோம்  வழி கூறுவோம்     பார் முழுதும் போற்றும் இந்த நாட்டிலே  நம்ம நாட்டிலே – பசி  பஞ்சம் என்றிரப்பதுவோ ரோட்டிலே  நடு ரோட்டிலே  பெரிய ரோட்டிலே !   பொன்னை நம்பி வாழ்வதுவே போதுமா  வாழப் போதுமா –  குறை நீங்குமா – பூமி  தன்னை நம்ப வில்லை எனில் தீருமா  பசி தீருமா  இன்பம் சேருமா ! எண்ணற்ற அன்பர்களது வாழ்க்கையில் இசை எத்தனை இன்பம் ஊட்டுகிறது என்பதன் … Continue reading இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும்  – எஸ் வி வேணுகோபாலன்