இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்

  புத்தகக் கண்காட்சி நீடூழி வாழ்க!  சென்னை புத்தகக் கண்காட்சியே இன்னுமொரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்திக் கொண்டாடிக் கூத்தாடுகிறோம் ! இருங்கள், சொல்கிறேன், சொல்லி விடுகிறேன், இந்தப் பேரானந்த வெளிப்பாட்டுக்கு என்ன காரணம் என்று சொல்லாமலா போய்விடுவேன்! ஒரு புத்தகக் கண்காட்சிக்கு மனிதர்கள் பல்வேறு காரணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகளோடு செல்கின்றனர். எந்தத் திட்டமிடுதல் இல்லாமலும் போய்வருகின்றனர். இன்னின்ன புத்தகம் தேடுவோர் மட்டுமல்ல, இன்னின்னாரை அங்கே பார்த்துவிட வேண்டும் என்றும் உள்ளே நுழைகின்றனர். பல காலம் தேடி அலைந்து கிடைக்காத புத்தகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அப்படியே உற்சாகக் … Continue reading இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்