இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் 

  வாழ்க்கை முழுக்க இசையாலே நிரம்பித் ததும்பி மகிழ்ந்து நெகிழ்ந்த மகத்தான பாடகர் பாலு மறைந்துவிட்டார். தாங்க மாட்டாது உடனே ‘அப்படியா‘ என்று நம்ப மறுத்துக் கேட்கின்றது ரசிக உலகம். இத்தனைக்கும் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மிகவும் சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த உள்ளங்கள், அவ்வப்பொழுது கேள்விப்படும் செய்திகளைக் கொண்டு ஆறுதல் அடைந்தும்,  தங்கள் சுவாசத்தை அவரது நுரையீரலுக்கு மாற்றியாவது அவர் எழுந்துவந்து முன்போல் பாடிவிட மாட்டாரா என்று ஏங்கியும் நகர்ந்து கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் சட்டென்று இப்படியான … Continue reading இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்