இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன் 

இசை குறித்த கட்டுரை என்றாலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்று கடந்த வாரம் வெளியான முதல் கட்டுரையை ஆர்வம் பொங்க வாசித்தவர்களுக்கு, நன்றி சொல்லவே (உனக்கு என் மன்னவா) வார்த்தை இல்லையே…. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை…ஏனெனில் ‘பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்’! ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?’ என்று கேட்பதற்கு முன், ‘நீ தானா என்னை அழைத்தது’ என்றோ, ‘நீ தானா அந்தக் குயில்’ என்றோ உடனுக்குடன் பதில்கள் காத்திருக்கின்றன…. இசை உலகம் ஒரு கிறக்கம் ஏற்படுத்தும் தளம்.  ஒரு தேநீர்க் கடையில் அடுத்தடுத்து பிடித்தமான … Continue reading இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன்